சனி, 15 மார்ச் 2025
புத்தளம், அடிப்பல பிரதேசத்தில் 1,500 ரூபாவை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பண்டாரஹேனவில் உள்ள…