வெள்ளி, 14 மார்ச் 2025
ஒஸ்ட்ரியா நாட்டுப் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சார்ஜன் ஒருவரும், இரண்டு கான்ஸ்ரபள்களும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பெண் சட்டவிரோதமாக வைத்திருந்த வெளிநாட்டு சிகரட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை…