வியாழன், 3 ஏப்ரல் 2025
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி பி.உதயங்கனியை உடனடியாக விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சட்டத்தரணி உதயங்கனி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.சட்டத்தரணி உதயங்கனி ஏப்ரல் 28 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்…