வியாழன், 3 ஏப்ரல் 2025
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய நேற்று உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தலில் அவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான அமரசூரிய, மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் அனுபவம்…