வியாழன், 13 மார்ச் 2025
திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து, வறுமை கோட்டின் கீழ் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மூதூர் - கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.தீபராஜ்…