லெபனான் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது

நவம்பர் மாத போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் முறையாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக வலுவாக செயல்பட ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக…

Advertisement