வெள்ளி, 5 டிசம்பர் 2025
வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் தென்னகோன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளார்.2023…

