வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என குறித்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும்…

