மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனை குறைப்புக்கான நான்கு ஆண்டு மறுஆய்வு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டம் – நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர்.

கொழும்பில் உள்ள வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கான கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று காலை பங்கேற்றார்.கண்காணிப்பு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து சிறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ​​சிறைச்சாலைகளில் கைதிகளின்…

Advertisement