LGBTQ+ சமூகம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி.

LGBTQ+ சமூகம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்துவதற்கான புதிய பயிற்சித் திட்டம், கட்டான தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் நெதர்லாந்து தூதரகத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை சட்டத்தின் கீழ் LGBTQ+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து சட்டத்துறை அதிகாரிகளிடையே விழிப்புணர்வை…

Advertisement