வெள்ளி, 5 டிசம்பர் 2025
நல்லூர் கந்தசுவாமி முன்பாக LGBTQ நடைபவனி குறித்து சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில்…

