அமெரிக்க இராணுவத்திலிருந்து திருநங்கைகள் விலக்கப்பட வேண்டும் – பென்டகன்

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து பாலினங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.இது பரவலாக அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருநங்கைகளைக் கொண்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டு பதவி விலக வேண்டுமென பென்டகன் தெரிவித்துள்ளது.திருநங்கையாக இருப்பது சேவைக்கு பொருந்தாது எனவும்…

Advertisement