வெள்ளி, 5 டிசம்பர் 2025
மே தின கூட்டங்கள் நடைபெறும் பிரதேச செயலாளர் பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.எனினும், குறித்த பகுதிகளிலுள்ள சுற்றுலா அபிவிருத்து அதிகார சபையின் அனுமதியின் கீழ் காணப்படும் உணவகங்களுக்கு இந்த அறிவித்தல் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுLink: https://namathulk.com/

