வெள்ளி, 14 மார்ச் 2025
நுகர்வுக்கு பொருத்தமற்ற, தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் கிடைப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட சந்தை கண்காணிப்பு ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.அத்துடன், உள்ளூர்…