வியாழன், 20 மார்ச் 2025
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில், பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரத்வத்தையின் சட்டதரணிகள் விடுத்த…