வெள்ளி, 5 டிசம்பர் 2025
இறுதிகட்ட யுத்தத்தின் போது மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சுமார் 10,000 தங்க நகைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாககொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலியிடம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும்…

