கொழும்பு – நானுஓயாவுக்கு விரைவில் ஆடம்பர வசதிகளுடன் புதிய ரயில் சேவை

இரண்டு ரயில் பெட்டிகளுக்குள் ஆடம்பர வசதிகளுடன் கூடிய ஒரு தனித்துவமான ஹோட்டல் கட்டப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் அது சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இரத்மலானையிலுள்ள புகையிரத வளாகத்தில், ரயில்வே தொழிலாளர்களால் இரண்டு ரயில் பெட்டிகளுக்குள் ஆடம்பர வசதிகளுடன் கூடிய ஒரு…

Advertisement