பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறேன் – M.A சுமந்திரன்.

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட நான்கு பேர் மீது, பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடைகளை இலங்கை தமிழ் அரசு கட்சி பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வரவேற்றுள்ளார்.அவர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் வெளியிட்ட…

Advertisement