வெள்ளி, 14 மார்ச் 2025
நுவரெலியா, நோர்வூட் விளையாட்டு மைதானம் இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதுஆனால் தற்போது அந்த விளையாட்டு மைதானத்தில் நோர்வுட் பிரதேச சபையினை இயங்க செய்வதற்கான முயற்சிகள் வெறும் முட்டாள்தனமான காரியம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.நுவரெலியா மாவட்ட…