திங்கள், 31 மார்ச் 2025
இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடைகளை விதித்திருப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவாறு கூறியுள்ளார்.பிரித்தானியாவால் விதிக்கப்பட்ட தடைகள் மனித உரிமைகள்…