வெள்ளி, 5 டிசம்பர் 2025
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருடைய சான்றிதழைப் பெற்றவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தமிழகத்தில் அகதியாக, பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த ஒருவர் மீண்டும்…

