ஞாயிறு, 16 மார்ச் 2025
வடக்கு மசிடோனியாவின் கோக்கானியில் உள்ள ஒரு நெரிசலான இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தீ விபத்தில் சிக்கி 155 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மசிடோனியாவின் தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே…