திங்கள், 31 மார்ச் 2025
மகாபொல உதவித்தொகை பெறுவோருக்கு அந்தக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.இங்கு, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம்…