ரணிலுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டார் மஹிந்த ராஜபக்ச

நாட்டில் அரசியல் ரீதியான இடர்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பொருளாதார நெருக்கடிக்கும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார்இந்நிலையில் தேர்தல் வைத்து அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் பல அரசியல் தலைமைகளுக்கு…

Advertisement