திங்கள், 31 மார்ச் 2025
இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இராணுவ நடவடிக்கைகள் போது பரவலான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக பிரித்தானிய அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரிப்பதாக…