வெள்ளி, 5 டிசம்பர் 2025
மஹியங்கனை வியானினி கால்வாய் அருகே இன்று நடந்த பஸ் விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கால்வாய்க்குள் விழச்சென்றதை தடுத்த சாரதி, அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளார்.காயமடைந்தவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பயணிகள் யாரும் ஆபத்தான…

