தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபருக்கு வழங்கப்பட்ட, உத்தியோகபூர்வ சேவைத் துப்பாக்கியாலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.இந்த…

Advertisement