ரோயல் பார்க் கொலை: மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றத்தால் அறிவித்தல்

ரோயல் பார்க் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.ரோயல் பார்க் கொலை தொடர்பில், குற்றவாளிக்கு…

Advertisement