முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயண செலவு : வருத்தம் தெரிவித்த மைத்ரி

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் குறித்து வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.5 வருட காலப்பகுதியில் 384 மில்லியன் ரூபாய் செலவிட்டிருப்பதும், சில நாட்டு தலைவர்களின்…

Advertisement