வெள்ளி, 5 டிசம்பர் 2025
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம்…

