வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், நேற்றிரவு காரில் வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த போது, மாங்குளம் பொலிசார் அவர்களை வழிமறித்துள்ளனர்.இதன்போது, டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சினர், இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் நிலைகுலைந்தனர்.இந்நிலையில், காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் இப்படி…

