வெள்ளி, 14 மார்ச் 2025
மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கனிய மணல் அகழ்விற்கு எதிராக தொடர் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தங்களின் கோரிக்கை அடங்கிய அவசர கடிதம் ஒன்றை மன்னார் மாவட்ட பொது…