வெள்ளி, 5 டிசம்பர் 2025
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது.அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் அனைத்தும் 16 வயதுடையது என தெரியவருகின்றது.தொடர்ச்சியாக இந்த கிராமத்தில் பல பகுதிகளில்…

