மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தம்: ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடு.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை, அரசாங்கம் முன்மொழியப்பட்ட விலைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம் குறித்த ஒப்பந்தத்தை தொடராது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றும் போதே அவர்…

Advertisement