சனி, 29 மார்ச் 2025
இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநரான மனோஜ் பாரதிராஜா காலமானார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதி ராஜா.இவரது இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற திரைப்படம் வெளியானது.இந்த படத்தின் மூலம் தனது மகன், மனோஜ் பாரதிராஜாவை…