சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று மேற்கொண்ட விஜயத்தின் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, மீனவ சமூகம் எதிர்கொள்ளும்…

Advertisement