அம்பாறையிலிருந்து தெரிவான ஆழ்கடல் சுழியோடிகள்.

சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்று கடற்படையின் ஆழ்கடல் சுழியோடிகளினால் ஒலுவில் துறைமுகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.இப் பயிற்சியில் கலந்து கொண்ட பயிலுனர்களில் ஏழு பேர் ஆழ்கடல்…

Advertisement