வெள்ளி, 5 டிசம்பர் 2025
பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கும் அந்த அமைச்சு தடை விதித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பை…

