வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாடு புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்ஒரு முகக்கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.அத்துடன்…

