விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய 488 பேர் – பொலிசாரின் அதிரடி செயல்

நாடளாவிய ரீதியில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 183 பேரும், கஞ்சாவுடன் 156 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 06…

Advertisement