புதன், 16 ஏப்ரல் 2025
புத்தாண்டை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்ளும் மக்களுக்காக நேற்றைய தினம் மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் கடந்த சில நாட்களாக தங்கள்…