வெள்ளி, 14 மார்ச் 2025
இந்தியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T 20.2025 துடுப்பாட்டப்போட்டிகளில் பத்தாவது போட்டியாக இலங்கை மாஸ்டர்ஸ் அணியும் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதியிருந்தன.இதில் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21…