மரண வீட்டிற்கு சென்று திரும்பிய தம்பதியர் மரணம் : மாத்தளையில் சோகம்

மாத்தளை, நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், இரண்டு லொரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.47 வயது ஆண் மற்றும் 41 வயது பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இருவரும்,…

Advertisement