வெள்ளி, 14 மார்ச் 2025
அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.விவசாய, கால்நடை வளங்கள், காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம்,…