மட்டக்களப்பு மாநாகர சபை மேயராக சிவம் பாக்கியநாதன் தெரிவு

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று (11) தெரிவித்தார்.இது தொடர்பான அறிவிப்பினை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கைத்…

Advertisement