வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ருவேஸ் ஹனிபா தனது தொகுதியை இழந்துவிட்டதன் காரணத்தினால் குறித்த பதவி நியமனம் தொடர்பில் கட்சிக்குள்ள சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மாநகர சபை ஆட்சித் தேர்தலின் முடிவுகளின்படி, பிரதான கட்சிகள் பெரும்பான்மை…

