புதன், 19 மார்ச் 2025
அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்க துணை வைத்திய நிபுணர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளது.அதன்படி, இன்று காலை 7 மணி முதல் நாடு தழுவிய அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம்…