வடக்கிலுள்ள புற்றுநோயாளர்களுக்கு விசேட அறிவிப்பு : தெல்லிப்பளைக்கு மாத்திரம் செல்லுமாறு அறிவுறுத்தல்

வடக்கு மாகாணத்திற்குள் வசிக்கும் புற்றுநோயாளர்கள் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் தமது மாதாந்த சிகிச்சைகளை யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கைகைகள் வலுப்பெற்றுள்ளன.உண்மையில்…

Advertisement