வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாட்டில் 120 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள்…

