மேர்வின் சில்வா உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் – பிரசன்ன மற்றும் மில்ராய்க்கு பிடியாணை.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூன்று பேரை ஏப்ரல் 21 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கிரிபத்கொட பகுதியில்…

Advertisement